#1921 mappila uprising
Explore tagged Tumblr posts
Text
Indian Muslims – Some Perspectives
தமிழில்
1.Faith in Democracy
Indian society has many shortcomings, yet the common citizen takes pride in being a part of India’s democratic framework. This is because of the country’s democratic structure itself.
The strength of Indian politics lies in the common man's engagement with democracy and his sense of responsibility toward it. Whenever democracy has been threatened or faced crises, Indian society has intervened to protect and preserve it. This is the essence of Indian history.
The ongoing protests across the country should be viewed in this context.
2.The Core of Indian Democracy
The essence of Indian democracy lies in how well the rights of minorities are protected in the socio-political landscape.
A truly strong democracy is one where minorities can live happily amidst the majority. Strength does not come from intimidation but from ensuring their well-being.
3.Social Development in Line with Biological Principles
A human body must develop in a balanced manner—if the head grows disproportionately while the body remains underdeveloped, it is an anomaly. Similarly, societal development should be inclusive, ensuring all sections grow together.
The denial of rightful representation to minorities leads to internal conflicts, misguided decisions, and a loss of trust. Such imbalances ultimately affect the entire society. What is needed is a study of whether society is developing equitably, not authoritarianism.
4.Can Muslims Be Called a Minority?
Abul Kalam Azad, former President of the Indian National Congress, delivered a famous speech at the 1940 Ramgarh Congress Session, questioning the very notion of "minorities."
Minorities, by definition, are homogenous groups with a shared identity. However, Indian Muslims are diverse, just like any other community, with various sects and subgroups. Thus, the categorization of Muslims as a "minority" lacks a clear, unified understanding.
5.The Creation of the Minority Concept
During the 17th and 18th centuries, India was home to various religious communities, but there was no notion of a "minority" group. The idea of minorities was a political construct introduced during colonial rule to serve their interests.
Indian leaders of that time recognized this but were unable to devise an alternative solution. The term "minority" was later incorporated into the Indian Constitution as a legal framework rather than an inherent social reality.
6.Equal Rights – Identity – Security
Indian Muslims today face three primary challenges:
1.Identity
2.Security
3.Equal Rights
While equal rights are somewhat acknowledged, issues of identity and security remain unresolved. Additionally, other socio-political challenges have emerged over time.
7.The Government’s Attitude Toward Muslims
The colonial administration harbored resentment and hostility toward Muslims, as they saw them as the former rulers of India. The British believed they had taken control of India from Muslim rulers, leading to their perception that Muslims would resist British rule. However, the Mughal Empire was not representative of all Indian Muslims.
The 1857 Revolt (Sepoy Mutiny) reinforced these fears. Although both Hindus and Muslims participated in the uprising, the recognition of Bahadur Shah Zafar as the leader made the British view it as a Muslim-led rebellion. As a result, they turned against Muslims.
This ideology later influenced the suppression of the Mappila Rebellion in Kerala in 1921. The British maintained their anti-Muslim stance for a long time before eventually changing their approach.
It was believed that the partition of India and Pakistan would put an end to communal strife. However, instead of resolving tensions, it became a foundation for further communal divisions, leaving Indian Muslims in a vulnerable position.
8.Muslims Viewed as the 'Other'
After 1947, Indian Muslims were increasingly treated as "the other." Their national identity has been repeatedly questioned, forcing them to continuously prove their allegiance to India.
Today, they face two major accusations:
1. That political parties use Muslims as a vote bank, leading to allegations of appeasement.
2. That Muslims are inherently against national interests, often portrayed as anti-national.
These contradictory narratives create an environment of insecurity. The question of Muslim safety is not just a government issue but also a societal one.
In states like Uttar Pradesh, Gujarat, Rajasthan, and Madhya Pradesh, many Muslims are being displaced from their homes, deepening their sense of insecurity. Society's perspective must change through continuous dialogue and engagement. Unfortunately, both Hindus and Muslims are increasingly adopting a communal lens.
9.High Muslim Incarceration Rates in Indian Prisons
Just as African Americans are disproportionately incarcerated in the U.S., Muslims make up a disproportionately high percentage of prisoners in India. This is largely due to systemic discrimination and the repressive approach of the state.
10.Employment – Education – Poverty
Despite constituting 14.3% of the population, only 4.9% of Muslims have secured formal employment, and 98.7% of them hold low-level jobs. Only 3.2% hold high-ranking positions.
▪️Only 3.4% of Muslims have a university degree.
▪️The literacy rate among Muslims is just 59.1%.
▪️31% live below the poverty line, with 10% in extreme poverty.
The average monthly income of many Muslims is just ₹300. (Data Source: Sachar Committee Report)
11.Muslim Representation in Parliament
In independent India, Muslim representation in the Lok Sabha has never been proportional to their population.
Ideally, there should be 77 Muslim MPs in the 545-member Lok Sabha. However, the highest number of Muslim MPs ever elected was 49 in 1980.
▪️In the 16th Lok Sabha (2014-2019), the number dropped to 22.
▪️In the 17th Lok Sabha (2019-2024), it increased slightly to 27.
▪️In the current Parliament, the number stands at 24.
▪️The first Lok Sabha (1952-1957) had 21 Muslim MPs, the lowest representation in history.
Conclusion
Indian Muslims face multiple challenges, from political underrepresentation and socio-economic struggles to identity and security concerns. Addressing these issues requires inclusive policies, social reforms, and a shift in societal perspectives to foster unity and equality.
இந்திய இஸ்லாமியர்கள்-சில புரிதல்கள்.
1.ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை
நமது இந்திய சமூகத்தில் பல குறைபாடுகள் உள்ளன. இருந்த போதிலும் சாமானிய மனிதன் இந்திய ஜனநாயகத்தில் ஒரு அங்கமாக இருப்பதையே பெருமையாக கொள்கிறான். இதற்கு காரணம் இந்திய ஜனநாயக அமைப்பு முறையே.
இந்திய அரசியல் தளத்தின் பலம் எது என்றால், ஜனநாயகத்தின் மீது சாமானியன் வைத்துள்ள ஈடுபாடும், பொறுப்புணர்ச்சியும் தான்.
ஜனநாயகத்திற்கு எப்போதெல்லாம் சீர்குலைவும், ஆபத்தும் வந்துள்ளதோ, அப்போதெல்லாம் நமது சமுதாயம் தலையிட்டு அதைப் பாதுகாக்கவும், தக்க வைக்கவும் செய்துள்ளது. இதுவே இந்திய வரலாறு.
நாடெங்கும் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை இந்தக் கண்ணோட்டத்துடனேயே அணுக வேண்டும்.
2.இந்திய ஜனநாயகத்தின் முக்கிய உள்ளடக்கம்
சமுதாயம்,அரசியல் தளங்களில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் எந்தளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பதை உள்ளடக்கியது தான் நமது ஜனநாயகத்தின் அம்சமாகும்.
பெரும்பான்மையினருக்கு மத்தியில் சிறுபான்மையினரின் மகிழ்ச்சியான வாழ்க்கையே பெரும்பான்மைக்கு பெருமை. அச்சப்படுத்துதல் அல்ல.
3.உயிரியல் கோட்பாட்டுடன் இணைந்த சமுதாய வளர்ச்சி.
ஒரு மனிதனது பல்வேறு உறுப்புகளும் சமச்சீராக வளர்ச்சி பெற வேண்டும். தலை பெருத்து, உடல் சிறுத்து, கை,கால் சூம்பி இருந்தால் அது வளர்ச்சி அல்ல. அவலட்சணமாக இருக்கும். அதுபோல் தான் சமுதாயமும் சமச்சீராக, அனைத்து பிரிவினரும் வளர்வது போல் இருக்க வேண்டும்.
சிறுபான்மையினருக்கான அதிகாரத்தடையானது உள்நாட்டு மோதல்களுக்கும், தவறான முடிவுகளுக்கும், நம்பிக்கையின்மைக்கும் வழி வகுக்கும். அது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பாதிப்பில் தான் முடியும். சமச்சீராக சமூகம் வளர்ச்சி பெறுகிறதா என்ற ஆ��்வு தான் இங்கு தேவை. சர்வாதிகாரம் அல்ல.
4.சிறுபான்மையினர் என்று இஸ்லாமியர்களை அழைக்கலாமா?
இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவராக இருந்த அப்துல்கலாம் ஆசாத் 1940 ல் ராம்கட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் நிகழ்த்திய உரை மிகவும் புகழ்பெற்றது. சிறுபான்மையினர் என்பதன் பொருள் குறித்தும், அந்தச் சொல் யாருடன் சம்பந்தப்பட்டது என்பது குறித்தும் வினா எழுப்பினார்.
ஏனெனில் சிறுபான்மை சமுதாய மக்கள் என்பது ஒரே சீரான தன்மையுடன், ஒரே இயல்புட���் கூடிய ஒரு மக்கள் பகுதியை மட்டுமே குறிக்கும். இந்திய இஸ்லாமியர்களிடையே ஒரே சீரான இயல்போ, தன்மையோ இல்லை. பிற மக்கள் பகுதியில் உள்ளது போன்ற பல்வேறு பிரிவுகள் அங்கும் உண்டு. சிறுபான்மை இயல்பு குறித்த சரியான புரிதல் இங்கு இல்லை.
5.சிறுபான்மை என்ற கருத்து உருவாக்கம்.
17 மற்றும் 18 ம் நூற்றாண்டுகளில் பல மதப்பிரிவினர் இங்கு இருந்தனர். சிறுபான்மை பிரிவினர் என்பது இங்கு இல்லை. சிறுபான்மையினர் என்ற எண்ணப் போக்கு நவீன அரசியல் உருவாக்கிய ஒன்று தான். காலனி ஆதிக்கம் வந்தபோது, அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்று தான். இதை அப்போதைய இந்தியத் தலைவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் அதற்கான தீர்வை அவர்களால் உருவாக்க இயலவில்லை.
சிறுபான்மையினர் என்ற வார்த்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களைக் குறிப்பிடுவதற்காக இப்படித்தான் உருவாக்கப்பட்டது. அது ஒரு கருத்தாக்கம்,கட்டமைப்பு, உருவாக்கம் மட்டுமே.
6.சமஉரிமை-அடையாளம்-பாதுகாப்பு
இஸ்லாமியர்கள் மூன்று முக்கியமான பிரச்சனைகளை இன்று எதிர் கொள்கிறார்கள்.
1.அடையாளம்
2.பாதுகாப்பு
3.சம உரிமை
இவை மூன்றையும் அரசியல்,பொருளாதாரப் பார்வையுடன் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
சம உரிமை என்பது புரிந்து கொள்ளப்பட்ட அளவில், அடையாளம், பாதுகாப்பு என்பது புரிந்து கொள்ளப்படவில்லை. இவற்றோடு வேறு சில பிரச்சனைகளும் இப்போது உருவாகியுள்ளது.
7.இஸ்லாமியர்கள் மீதான அரசுகளின் மனோபாவம்.
இஸ்லாமியர்கள் மீது காலனி அரசு வெறுப்பையும், பகைமையையும் கொண்டிருந்தது. இதற்கு காரணம் யாதெனில் அவர்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் ஆட்சியாளர்களாக இருந்தனர். இஸ்லாமியர்களிடமிருந்து இந்தியப் பேரரசைப் பெற்றதாக அவர்கள் கருதினர். எனவே இஸ்லாமியர்கள் தங்களை எதிர்க்கிறார்கள் என்று கருதினர். உண்மை என்னவெனில் முகலாயர்கள் ஆட்சி என்பது இஸ்லாமியர்கள் ஆட்சி அல்ல.
காலனி அரசாங்கத்தின் கருத்துக்கு வலு சேர்ப்பது போல 1857 சிப்பாய் கலகம் அமைந்தது. போராட்டத்தில் இந்து,இஸ்லாமியர் எனப் பங்கு கொண்டாலும் பகதூர்ஷாவை தலைவராக அங்கீகரித்ததால் அது இஸ்லாமியர்கள் போராட்டமாகவே காலனி அரசு உணர்ந்தது. எனவே இஸ்லாமியர்களுக்கு எதிராகத் திரும்பினர் காலனி ஆட்சியினர்.
இந்தக் கருத்தியலிலிருந்து தான் கேரள மாப்பிள்ள���மார்களை அடக்க முற்பட்டபோது 1921 கலகம் வெடித்தது. அதன் பிறகு வெகுகாலத்திற்கு பின்னரே தங்கள் கருத்தை வெள்ளையர்கள் மாற்றிக் கொண்டனர்.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினை மூலம் வகுப்புக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்ககப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால் அதுவே வகுப்புவாதத்தின் மூலக்கூறாக மாறிப்போனது. இதனால் இஸ்லாமியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8.வேற்றுமைப் பார்வையுடன் அணுகப்படும் இஸ்லாமியர்கள்
1947 க்குப் பிறகு வேற்றுமைப் பார்வையுடன் அணுகப்படும் மக்கள் குழுவாக மாற்றப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்களின் தேசிய அடையாளம் விவாதத்திற்கு உரியதாக மாற்றப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு முறையும் தங்களை இந்தியர்கள் என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இரண்டு பிரச்சனைகளை இன்று சந்திக்கிறார்கள்.
1. அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களை தாஜா செய்கிறது என்று மதவெறியர்களால் பரப்பிவிடப்படும் பிரச்சாரம்.
2.இஸ்லாமியர்கள் எப்போதுமே அரசியல் ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் தேச நலன்களுக்கு எதிராகவும், தேச விரோதிகளாகவும் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு.
இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணாவை.
இதுபோன்ற விசமத்தனங்களால் அவர்களுக்கு பாதுகாப்பின்மை ஒரு கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது.
இவர்களின் பாதுகாப்பு அரசு சார்ந்து மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்தும் இருக்கிறது. இம்மக்கள் உத்திரப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான்,மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலபகுதிகளில் வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்படும் சூழலை உருவாக்கியுள்ளார்கள்.
மக்கள் சமுதாயம் முக்கியமானது. அதனுடைய கருத்தாக்கம் மாற்றப்பட வேண்டும். அதற்கான தொடர் விவாதங்களையும், சந்திப்புகளையும் நடத்திட வேண்டும்.
அதே நேரத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் மதவாதக் கண்ணோட்டத்துடன் அணுகும் தன்மை அதிகமாகிக் கொண்டிருப்பதும் நடக்கிறது.
9.இந்திய சிறைச்சாலைகளில் அதிகமானோர் இஸ்லாமியர்கள்
அமெரிக்க சிறைச்சாலைகளில் கருப்பர்கள் அதிகமாக இருப்பதைப் போல, இந்திய சிறைச்சாலைகளில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
ஒடுக்குமுறையாலும், அரச பயங்கரவாதத்தின் அணுகுமுறையாலுமே இது நடக்கிறது.
10.வேலைவாய்ப்பு-கல்வி-வறுமை
14.3% சதம் உள்ள இஸ்லாமியர்களில் வேலைவாய்ப்பை பெற்றவர்கள் 4.9% மட்டுமே. இதில் 98.7% வேலைகள் கீழ்மட்ட அளவிலானது. உயர்மட்ட வேலைகளில் இருப்போர் 3.2% மட்டுமே.
3.4% மட்டுமே பட்டம் பெற்றவர்கள்.
59.1% மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்கள்.
31% பேர் ஏழ்மையிலும்
10% பேர் கடுமையான வறுமையிலும் வாழ்கின்றனர். இவர்களின் மாத ஊதியம் வெறும் 300 ரூபாய்.
(சச்சார் கமிட்டி ஆதாரங்கள்)
11.நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்கள்
மக்கள் ��ொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுதந்திர பெற்ற 70 ஆண்டுகளில் மக்களவையில் பிரதிநிதித்துவம் இருந்ததில்லை.
545 பேரில் 77 பேர் இருக்க வேண்டும்.
ஆனால் 1980 ஆம் ஆண்டில் மக்களவைக்கு 49 முஸ்லீம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதே அதிகபட்சமாகும். இதைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கையானது 16 வது மக்களவையில் 22 ஆக குறைந்தது.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 17 வது மக்களவையில் 27 ஆக உள்ளது. தற்போதைய மக்களவையில் 24 ஆகவும் உள்ளது. மிகவும் குறைந்தபட்சமாக முதல் மக்களவையில் 21 பேர் இருந்தனர்.

0 notes
Text
Prithviraj’s Vaariyamkunnan sparks outrage
Prithviraj’s Vaariyamkunnan sparks outrage
[ad_1]
By: Entertainment Desk | Bengaluru | Updated: June 24, 2020 8:01:25 pm


Prithviraj recently described Variyamkunnath Kunjahammed Haji as a “legend of a leader, a soldier, a patriot.”
Prithviraj’s recent announcementabout his next movie titled Vaariyamkunnan has outraged right-wing groups in Kerala. The film about freedom…
View On WordPress
#1921 malabar rebellion#1921 mappila uprising#aashiq abu#prithviraj#prithviraj vaariyamkunnan#vaariyamkunnan#vaariyamkunnan movie
0 notes